MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரர் கோயில் கருவறையின் வடக்குப்புறப் பட்டிகையில் உள்ளது. கல்வெட்டின் பிற்பகுதி மட்டுமே உள்ளது. இக்கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக்கல்வெட்டில் வரும் பராந்தக மூவேந்த வேளான் இக்கோயிலில் செய்வித்த பல பணிகளைக் குறிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. அவையும், பட்டவிருத்தி சாலாபோகம் இவற்றையே குறிப்பிடுகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001389
barcode : TVA_INS_001389
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001389/TVA_INS_001389_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg